நெட்டையோ,குட்டையோ!
குருடோ,செவிடோ!
ஏழையோ,பணக்காரியோ!
நொண்டியோ,முடமோ!அபலையோ,சம்சாரியோ!
எப்படியாக நீயிருந்தாலும் உன்னைத்
தாயாக நான் ஏற்பேனம்மா!
பெண்ணாக நான் பிறப்பதற்காக
கொல்வது நியாயமா அம்மா?
அன்பு கொள்ளுங்கள் எல்லா உயிர்களிடத்தும்!
4 comments:
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது
நன்றி கேபிள் சங்கர் அவர்களே,உங்களுக்கும் உங்கள் வருகைக்கும்
Nice, Simply heart touching Post!
........... (tears)!
நன்றி Sai Gokula Krishna அவர்களே,உங்கள் வருகைக்கு
Post a Comment