Sunday, September 28, 2008

இது நியாய‌மா அம்மா?

க‌ருப்போ,சிவ‌ப்போ!
நெட்டையோ,குட்டையோ!
குருடோ,செவிடோ!
ஏழையோ,ப‌ண‌க்காரியோ!
நொண்டியோ,முட‌மோ!
அப‌லையோ,ச‌ம்சாரியோ!
எப்ப‌டியாக‌ நீயிருந்தாலும் உன்னைத்
தாயாக‌ நான் ஏற்பேன‌ம்மா!
பெண்ணாக‌ நான் பிற‌ப்ப‌த‌ற்காக‌
கொல்வ‌து நியாய‌மா அம்மா?

4 comments:

Cable சங்கர் said...

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது

seik mohamed said...

ந‌ன்றி கேபிள் ச‌ங்க‌ர் அவர்க‌ளே,உங்க‌ளுக்கும் உங்க‌ள் வ‌ருகைக்கும்

Anonymous said...

Nice, Simply heart touching Post!
........... (tears)!

seik mohamed said...

ந‌ன்றி Sai Gokula Krishna அவர்க‌ளே,உங்க‌ள் வ‌ருகைக்கு