Sunday, September 28, 2008

அறிமுக‌ம்

என‌து வ‌லைப்பூவில் உங்க‌ளை எல்லாம் ச‌ந்திப்ப‌தில் பெரு ம‌கிழ்ச்சிய‌டைகின்றேன்.

7 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துக்கள் நண்பரே...

கலக்குங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்படியே இந்த word verification எடுத்துடுங்க..
அது தான் comment Moderation இருக்கு இல்ல..
அப்புறம் இது எதுக்கு ??

வெண்பூ said...

வாழ்த்துக்கள்.. நல்வரவு..

seik mohamed said...

ந‌ன்றிக‌ள் ப‌ல. உருப்ப‌டாத‌து அனிமா அவ‌ர்க‌ளுக்கும்,வெண்பூ அவ‌ர்க‌ளுக்கும்
தொட‌ர்ந்து ஆத‌ர‌வு, ம‌ற்றும் உங்க‌ள‌து அறிவுரைக‌ளையும் வ‌ழ‌ங்கிட‌ வேண்டுகிறேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

உங்கள் பதிவுகளில் தமிழ்மண கருவிபட்டை தெரியவில்லையே??
தமிழ் மன கருவிபட்டையை இணைத்து விட்டீர்களா??

seik mohamed said...

த‌மிழ் ம‌ணக் க‌ருவிப்ப‌ட்டையா? அதை எப்ப‌டி இணைப்ப‌து என தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.மீண்டும் ந‌ன்றிகள்

http://urupudaathathu.blogspot.com/ said...

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

இங்கு சென்றால் , தமிழ்மண கருவிப்பட்டை இணைப்பது பற்றி தாங்கள் தெரிந்து கொள்ள முடியும் ..

இணைத்து கொண்ட பிறகு, தாங்கள் அந்த பட்டை உபயோகித்து உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியும் ..