`
`
`
`
இந்த வெறுமையை பதிவுலகிற்கு சமர்பிக்கிறேன்.
மேலே உள்ள வெற்று இடத்தில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.(சில நாட்களுக்குப் பிறகு).
எனவே தாங்கள் இப்பொழுது வெற்றிடத்தைப் படித்து மன்னிக்கவும் பார்த்துப் பிறகு படிக்கவும் என வேண்டுகிறேன்.
தாங்கள் பார்க்காவிட்டாலும்,படிக்காவிட்டாலும் தாங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.
என்னாலும் மி்க நீளமான பெரிய பதிவு போடமுடியும் என்று இப்பதிவின் மூலம் பதிவுலகிற்கு அறிவிக்கிறேன்.
என்னுடைய பெரிய பதிவிற்கு தாங்களால் இயன்ற பின்னூட்டத்தை இடுங்கள்.(பின்னூட்டம் பெரியதாக இருக்க வேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லை. ஒரு எழுத்தில் இருந்தாலும் பரவாயில்லை.)என்னது ஒரு எழுத்தில் பின்னூட்டமா? பதிவுலகில் ஒரு எழுத்தில் பின்னூட்டம் போடுபவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...........................................................................................................................................
Saturday, November 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நன்றி மதி அவர்களே
ஒரெழுத்து பின்னூட்டம்
சீ
எப்படி?? உங்க பின்னூட்டம் உங்களுக்கே திரும்பி வருதா??
பின்னூட்டத்திற்கே பின்னூட்டமா?
நெத்தியடி
ஆ
நன்றி coolzkarthi
பின்னூட்டம்
நன்றி anonymous
ஹே!
ஊ
ஹை
ஒரு எழுத்துல எப்படி பின்னூட்டம் போடுவது..
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.
Please mail me ...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
ஒரே எழுத்துல பின்னூட்டமா ...? என்னால முடியாதுங்க ..!!
Post a Comment